அரசியல் செய்தி

தமிழ்நாடு

அவலூர்பேட்டையில் மா.கம்யூ., சிறப்பு பேரவை கூட்டம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் மா.கம்யூ., சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.மேல்மலையனுார் வட்டம் அவலுார்பேட்டையில் மா.கம்யூ., சிறப்பு பேரவை கூட்டம் ஆர்.ஏ.பி., திருமண மண்டபத்தில் நடந்தது. வட்டக்குழு உதயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு குமார், வட்ட செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர்.சட்ட சபை

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் மா.கம்யூ., சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.மேல்மலையனுார் வட்டம் அவலுார்பேட்டையில் மா.கம்யூ., சிறப்பு பேரவை கூட்டம் ஆர்.ஏ.பி., திருமண மண்டபத்தில் நடந்தது. வட்டக்குழு உதயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு குமார், வட்ட செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர்.சட்ட சபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X