சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வனத்தில் கிழங்கு வெட்டிய 4 பேருக்கு அபராதம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
அந்தியூர்: வனத்தில் கிழங்கை வெட்டி கடத்திய நான்கு பேருக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பர்கூர் வனச்சரகம், செங்குளம் பகுதியில் விளையும் மாகாளி கிழங்கை, பலர் வெட்டி கடத்திச் செல்வதாக, பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்றனர். செங்குளம் பகுதியில் கிழங்கை வெட்டி எடுத்த நான்கு பேரை பிடித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த

அந்தியூர்: வனத்தில் கிழங்கை வெட்டி கடத்திய நான்கு பேருக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பர்கூர் வனச்சரகம், செங்குளம் பகுதியில் விளையும் மாகாளி கிழங்கை, பலர் வெட்டி கடத்திச் செல்வதாக, பர்கூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து சென்றனர். செங்குளம் பகுதியில் கிழங்கை வெட்டி எடுத்த நான்கு பேரை பிடித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், 40, தொட்டையன், 35, சண்முகம், 20, கண்ணு பையன், 45, என்பது தெரிந்தது. நான்கு பேருக்கும், 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X