சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானைகளால் தொடர் தொல்லை

Added : ஜன 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறுவது, சமீபமாக அதிகரித்துள்ளது. வட்டக்காடு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக, யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர். இரவில் வரும் யானைகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்கின்றன. நேற்று முன்தினம் இரவு வந்த யானைக்கூட்டத்தை, பட்டாசு வெடித்தும், சத்தமிட்டும் விவசாயிகள்

அந்தியூர்: அந்தியூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறுவது, சமீபமாக அதிகரித்துள்ளது. வட்டக்காடு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக, யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் கூறுகின்றனர். இரவில் வரும் யானைகள் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்கின்றன. நேற்று முன்தினம் இரவு வந்த யானைக்கூட்டத்தை, பட்டாசு வெடித்தும், சத்தமிட்டும் விவசாயிகள் விரட்டினர். யானை தொல்லைக்கு தீர்வுகாண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
04-ஜன-202120:23:29 IST Report Abuse
Thanu Srinivasan யானைகளாலோ, பிற காட்டு மிருகங்களாலோ மனிதனுக்கு எந்த கெடுதலும் இல்லை. இந்த மனித-மிருகங்கள்தான் அவற்றின் இடத்தை ஆக்கிரமித்து அவற்றிற்கு கேடு விளைவிக்கின்றான். வன விலங்குககளின் இடத்தை ஆக்கிரமித்தால் அவை எங்கே போகும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X