பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் கட்டபொம்மன் பிறந்த நாள் விழா

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில், வீரபாண்டிய கட்ட பொம்மனின், 262 வது பிறந்த நாள் விழா, மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி, நிர்வாகிகள் பங்கேற்ற, தேவராட்டம் கரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்தது. இதில், ஏராளமான தொண்டர்கள் ஒயிலாட்டம் ஆடினர். பிறகு, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த, வீரபாண்டிய

கரூர்: கரூர் மாவட்ட, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில், வீரபாண்டிய கட்ட பொம்மனின், 262 வது பிறந்த நாள் விழா, மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி, நிர்வாகிகள் பங்கேற்ற, தேவராட்டம் கரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்தது. இதில், ஏராளமான தொண்டர்கள் ஒயிலாட்டம் ஆடினர். பிறகு, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த, வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, அ.தி.மு.க., மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X