சேதமடைந்த பெட்டி மாற்றப்பட வேண்டும்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கரூர்: சேதமடைந்த பி.எஸ்.என்.எல்., பெட்டியை மாற்ற வேண்டும். கரூர்-வாங்கல் சாலையில், குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. திறந்தபடி உள்ள, பெட்டியில் மழை நீர் செல்லும் அபாயம் உள்ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள்

கரூர்: சேதமடைந்த பி.எஸ்.என்.எல்., பெட்டியை மாற்ற வேண்டும். கரூர்-வாங்கல் சாலையில், குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. திறந்தபடி உள்ள, பெட்டியில் மழை நீர் செல்லும் அபாயம் உள்ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, சேதம் அடைந்த பி.எஸ்.என்.எல்., பெட்டியை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X