சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவதி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கரூர்: சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் அருகே, வெங்கமேடு வ.உ.சி., தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, போர்வெல் போடப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக, அதில் தண்ணீர் இல்லை. வெறும் காட்சி பொருளாக சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இதனால், தொட்டி சேதம் அடைந்துள்ளது. அதில், நாள்தோறும் போர்வெல் தண்ணீரை மின் மோட்டார்

கரூர்: சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். கரூர் அருகே, வெங்கமேடு வ.உ.சி., தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, போர்வெல் போடப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக, அதில் தண்ணீர் இல்லை. வெறும் காட்சி பொருளாக சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இதனால், தொட்டி சேதம் அடைந்துள்ளது. அதில், நாள்தோறும் போர்வெல் தண்ணீரை மின் மோட்டார் மூலம் நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X