அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜன.,14ல் சென்னை வருகிறார் அமித்ஷா

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ஆம் தேதி சென்னை வருகிறார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14ம் தேதி சென்னை வருகிறார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்க வருகை தரும் அவர், அதிமுக - பாஜ., இடையேயான தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே கடந்த நவ.,21ல் சென்னை வந்தபோது, பா.ஜ.,வுடன் அதிமுக கூட்டணி
AmitShah, Chennai, Jan14, அமித்ஷா, சென்னை, வருகை, துக்ளக், ஆண்டுவிழா, அதிமுக, தொகுதி பங்கீடு, ரஜினி

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 14-ஆம் தேதி சென்னை வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14ம் தேதி சென்னை வருகிறார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்க வருகை தரும் அவர், அதிமுக - பாஜ., இடையேயான தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே கடந்த நவ.,21ல் சென்னை வந்தபோது, பா.ஜ.,வுடன் அதிமுக கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news


மேலும், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி கட்சி துவங்கும் முடிவை கைவிட்ட ரஜினியிடம், பா.ஜ.,விற்கு ஆதரவு கேட்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KM Prabhu - SIVAKASI ,இந்தியா
05-ஜன-202110:22:23 IST Report Abuse
KM Prabhu தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால் உங்கள் பலத்தை மக்கள் அறியலாம்
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
05-ஜன-202109:25:13 IST Report Abuse
venkata achacharri இப்போது வரவேற்பு அறுபது டேகிரியில்ல முப்பது டேகிரியில அல்லது அவர் கார் தயாருக்க மனம் கேட்ட தலைவர்கள் தமிழ் நட்டு தலைவர்கள்
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
05-ஜன-202109:04:11 IST Report Abuse
Kanthan Iyengaar என்னவொய்....இப்போ வந்து யார் குடுமியை பிடித்து ஆட்ட வருகிறீர்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X