அரசியல் செய்தி

தமிழ்நாடு

குரூப் 1 தேர்வு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

Added : ஜன 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர் : 'குரூப் - 1' தேர்வில், திராவிட கொள்கைகளை புகுத்தும் விதத்தில், கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக, ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது:'குரூப் - 1' வினாத்தாள் தயாரித்தவர்கள் திராவிட சிந்தனை உள்ளவர்கள். இதில், ஈ.வெ.ரா., குறித்து அதிகமான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. திராவிட கொள்கைகளை புகுத்தும் நோக்கில்

திருப்பூர் : 'குரூப் - 1' தேர்வில், திராவிட கொள்கைகளை புகுத்தும் விதத்தில், கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக, ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

ஹிந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது:
'குரூப் - 1' வினாத்தாள் தயாரித்தவர்கள் திராவிட சிந்தனை உள்ளவர்கள். இதில், ஈ.வெ.ரா., குறித்து அதிகமான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. திராவிட கொள்கைகளை புகுத்தும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளனர்.நிர்வாகம் நடத்துவதற்கு தேவையான அறிவு வினாத்தாளில் இருக்க வேண்டும். வேண்டாத கொள்கையை புகுத்தி, படிக்க நிர்பந்திப்பது போல் இருக்கக் கூடாது. வருங்கால அதிகாரிகளின் சிந்தனையை மாற்ற இவ்வாறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
லிங்கம்,சென்னை இது போன்ற கேள்வித்தாள் இடம்பெற்றால் தேர்வினையே ரத்து செய்துவிட வேண்டும்...!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X