சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னேற்ற கழகம் அமைப்பின் மாநில அமைப்பாளர் மணிகண்டன் என்பவரின் மனைவி லோகநாயகி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். மணிகண்டன் மீது காவல் துறையினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பொய் வழக்கு பதிந்து இருப்பதாகவும்
கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னேற்ற கழகம் அமைப்பின் மாநில அமைப்பாளர் மணிகண்டன் என்பவரின் மனைவி லோகநாயகி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். மணிகண்டன் மீது காவல் துறையினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பொய் வழக்கு பதிந்து இருப்பதாகவும் புகாரளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X