பொது செய்தி

தமிழ்நாடு

வனக்காப்பாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு, 2020 மார்ச்சில் நடந்தது. ஊரடங்கு உத்தரவால், இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.இந்நிலையில், வனக்காப்பாளர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி சரி பார்த்தல் நடவடிக்கைகள், நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்க உள்ளன. இதில், ஒழுங்கீனம், முறைகேட்டில் ஈடுபடுவோர், வேறு எந்த பணியாளர்

சென்னை: தமிழகத்தில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு, 2020 மார்ச்சில் நடந்தது. ஊரடங்கு உத்தரவால், இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.இந்நிலையில், வனக்காப்பாளர் பணிக்கான சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி சரி பார்த்தல் நடவடிக்கைகள், நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்க உள்ளன. இதில், ஒழுங்கீனம், முறைகேட்டில் ஈடுபடுவோர், வேறு எந்த பணியாளர் தேர்விலும் பங்கேற்க முடியாத வகையில், தடை விதிக்கப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X