அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை கேவலப்படுத்தும் முதல்வர்

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (32+ 117)
Share
Advertisement
திருவாரூர் : ''பச்சை துண்டு போட்டால் விவசாயி என, முதல்வர் இ.பி.எஸ்., நினைக்கிறார். அவர், பச்சை துரோகி. விவசாயிகளை கேவலப்படுத்துகிறார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, அவளிவநல்லுாரில் தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. பச்சை துண்டு கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:ஆண்கள் வெற்றிக்கு பின்,
விவசாயிகள், முதல்வர் இபிஎஸ், முதல்வர் பழனிசாமி, பழனிசாமி,  இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுக, தி.மு.க., திமுக தலைவர் ஸ்டாலின்,

திருவாரூர் : ''பச்சை துண்டு போட்டால் விவசாயி என, முதல்வர் இ.பி.எஸ்., நினைக்கிறார். அவர், பச்சை துரோகி. விவசாயிகளை கேவலப்படுத்துகிறார்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, அவளிவநல்லுாரில் தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது.பச்சை துண்டு


கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:ஆண்கள் வெற்றிக்கு பின், பெண்கள் உள்ளனர். பெண்கள் வாழ்க்கையில், பல முன்னேற்றங்களை பார்க்கிறேன். பெண்கள் முன்னேற்றத்திற்கு, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, பல திட்டங்களை கொண்டு வந்தார்.பச்சை துண்டு போட்டால் விவசாயி என, முதல்வர் இ.பி.எஸ்., நினைக்கிறார். அவர், பச்சை துரோகி. விவசாயிகளை கேவலப்படுத்துகிறார். டில்லியில் போராடும் விவசாயிகளை பற்றி, மத்திய அரசு கவலைபடவில்லை. மத்திய அரசுக்கு, அடிமை சேவகனாக, முதல்வர் உள்ளார்.தி.மு.க., ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழு துவங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மகளிர் குழுக்களை கண்காணிக்க, தனி குழு அமைக்கப்படும்.


பயன் இல்லைதிருவாரூர் மாவட்டத்தில், பினாமிகளை கொண்டு, மணல் குவாரிகள் அமைத்து, மணல் கொள்ளை நடக்கிறது. இதற்காக தனியாக பாலம் கட்டியுள்ளனர்.இந்த பாலத்தால், மக்களுக்கு பயன் இல்லை. மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (32+ 117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
05-ஜன-202115:49:35 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் கவலை படாதே சகோதர , கருமாரி தாய் துணை இருக்கிறா என்றும் நம்மை காத்து ரட்சிப்பாள் கடவுள் பேர் சொல்லி ஏமாற்றும் கும்பல் தான் பயப்படணும்
Rate this:
sankar - Nellai,இந்தியா
05-ஜன-202118:10:23 IST Report Abuse
sankarகறுப்பர் கூட்ட தயவு இருக்கும்போது கவலை எதற்கு...
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
05-ஜன-202115:06:28 IST Report Abuse
Dr. Suriya மின் கட்டணத்தை குறைக்க சொல்லி போராடிய விவசாயிகளை சுட்டு கொன்ற உங்களை விட அவர்களை கேவல படுத்தியவர்கள் யாரும் இருக்க முடியாது இந்த அகிலத்தில் சுடலை....
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
05-ஜன-202112:26:08 IST Report Abuse
வல்வில் ஓரி உலகிலேயே பணக்காரர்களுக்கு நிதி உதவியும் ஏழைகளுக்கு புத்திமதி சொல்லும் ஒரே பிரதமர் இவர் தான்
Rate this:
Anand - chennai,இந்தியா
05-ஜன-202115:16:34 IST Report Abuse
Anandஉலகிலேயே ஷூ போட்டுக்கு கான்கிரீட் வரப்பில் விவசாயம் பார்க்க போன ஒரே ஆள் சூசைதான்... அதற்க்காக இந்த வருட நோபல் பரிசை முழுவதுமாக சூசைக்கு வழங்கப்படுகிறது........
Rate this:
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
05-ஜன-202115:47:39 IST Report Abuse
வல்வில் ஓரி பாவம் என்னமா கதறுகிறார்கள் இன்னும் அந்த அமெரிக்கா MP விலாவாரியா சொல்லி இருக்கலாம் , எவ்ளவு உணர்ந்து சொல்லி உள்ளார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X