பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் தடுப்பு வேலி அமைக்கும் திட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருவாடானை : தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி.பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரையிலான பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்து நடந்ததால் எஸ்.பி.பட்டினம், வட்டாணம், நம்புதாளை, சோலியக்குடி, திருப்பாலைக்குடி உட்பட 17 இடங்கள் விபத்து பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. விபத்துகளை தடுக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்க போலீசார் முடிவு செய்தனர்.பல மாதங்கள் ஆகியும் தடுப்பு வேலிகள்

திருவாடானை : தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி.பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரையிலான பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்து நடந்ததால் எஸ்.பி.பட்டினம், வட்டாணம், நம்புதாளை, சோலியக்குடி, திருப்பாலைக்குடி உட்பட 17 இடங்கள் விபத்து பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

விபத்துகளை தடுக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்க போலீசார் முடிவு செய்தனர்.பல மாதங்கள் ஆகியும் தடுப்பு வேலிகள் அமைக்காமல் அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறி சிலர் வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.சில தினங்களுக்கு முன்பு காந்திநகரில் நடந்து சென்ற கணபதி என்பவர் மீது டூவீலர் மோதியதால் அவர் பலியானார். ஆகவே விபத்துகளை தடுக்க தடுப்பு வேலிகள் அமைப்பது அத்தியாவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X