ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வண்டல், அளவிடங்கான், விசவனுார், ஆனந்துார், முத்துார் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் செப்டம்பர் கடைசி வாரத்தில் நெல் விதைப்பு செய்யப்பட்டது.அதன் பின்பு நெல் விவசாயத்திற்கு ஏற்ற நிலையில், பருவமழை கை கொடுத்ததால், இப்பகுதிகளில் நெல் மகசூல் நிலையை அடைந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. நடப்பு ஆண்டில் தற்போது இப்பகுதிகளில் நெல் முழுமையான விளைச்சலை அடைந்துஉள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement