பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா அலுவலகத்தில் தேங்கும் தண்ணீர்: பொதுமக்கள் பாதிப்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாலுகா வளாகத்தில் பலநாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் அலுவலர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவிதொகை உட்பட பல்வேறு அரச நலத்திட்டங்களுக்காக தினமும்ஏராளமானவர்கள் வந்துசெல்கின்றனர். இவ்வளாகத்திற்குள் இ.சேவை மையம், மாவட்ட சிறை செயல்படுகிறது.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாலுகா வளாகத்தில் பலநாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் அலுவலர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, முதியோர் உதவிதொகை உட்பட பல்வேறு அரச நலத்திட்டங்களுக்காக தினமும்ஏராளமானவர்கள் வந்துசெல்கின்றனர். இவ்வளாகத்திற்குள் இ.சேவை மையம், மாவட்ட சிறை செயல்படுகிறது. இந்நிலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் போதிய மழைநீர் வடிகால் வசதியின்றி தண்ணீர்தேங்கி கிடக்கிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X