மணல் லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் லாரி பறிமுதல்

Added : ஜன 05, 2021
Share
மதகுபட்டி : மதகுபட்டி அருகே கீழக்கோட்டையில் மணல் கடத்துவதாக வி.ஏ.ஓ., பிரியா புகார் அளித்தார். மதகுபட்டி எஸ்.ஐ., நாச்சாங்காளை, கீழக்கோட்டை விலக்கில் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததாக சொக்கநாதபுரத்தை சேர்ந்த கண்ணன், செல்வம் மீது வழக்கு பதிந்தார். மேலும், மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரம்,லாரியை பறிமுதல்

மதகுபட்டி : மதகுபட்டி அருகே கீழக்கோட்டையில் மணல் கடத்துவதாக வி.ஏ.ஓ., பிரியா புகார் அளித்தார். மதகுபட்டி எஸ்.ஐ., நாச்சாங்காளை, கீழக்கோட்டை விலக்கில் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததாக சொக்கநாதபுரத்தை சேர்ந்த கண்ணன், செல்வம் மீது வழக்கு பதிந்தார். மேலும், மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரம்,லாரியை பறிமுதல் செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X