பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: ராமநாதபுரம் டிஸ்சார்ஜ் 6173

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா குணமானோர் எண்ணிக்கை 6173 ஆக அதிகரித்துள்ளது. மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,996 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 21 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,612 ஆகும். இதுவரை 453 பேர் இறந்துள்ளனர். தற்போது 163 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று

மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா குணமானோர் எண்ணிக்கை 6173 ஆக அதிகரித்துள்ளது.

மதுரைமதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,996 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 21 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,612 ஆகும். இதுவரை 453 பேர் இறந்துள்ளனர். தற்போது 163 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 19 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,666 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் உட்பட மொத்தமாக 11,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனிதேனி மாவட்டத்தில் நேற்று 6 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,648 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,933 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி 323.ராமநாதபுரம்ராமநாதபுரம் மாவட்டத் தில் நேற்று 5 பேர் குணமடைந்தனர். புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 6338 பேர் பாதிக்கப்பட்டதில் 6173 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 31 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 134 பேர் பலியாகியுள்ளனர்.சிவகங்கைசிவகங்கை மாவட்டத்தில் நேற்று 11 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.

புதிதாக 5 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6551 பேர் பாதித்ததில், 6373 பேர் குணமடைந்தனர். தற்போது 52பேர் சிகிச்சையில் உள்ளனர். இது வரை 126 பேர் பலியாகினர். விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 14 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்ட 16,399 பேரில் 16,065 பேர் குணமடைந்துள்ளனர். 105 பேர் மட்டும் கிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X