சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ஆன்மிகம்மார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. வழங்குபவர்: திருச்சி கல்யாணராமன்.l பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜபெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். அதிகாலை - 5:30 மணி.l ஜெயவீரர் ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன உற்வசம், திருப்பாவை, அபிஷேகம் - அதிகாலை, 5:30

ஆன்மிகம்மார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. வழங்குபவர்: திருச்சி கல்யாணராமன்.l பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜபெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். அதிகாலை - 5:30 மணி.l ஜெயவீரர் ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன உற்வசம், திருப்பாவை, அபிஷேகம் - அதிகாலை, 5:30 முதல்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.l பாராயண வழிபாடு, குலாலர் விநாயகர் கோவில், ஈஸ்வரன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பெருமாள் கோவில், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.l சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை, அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்குநகர், திருப்பூர். காலை/ மாலை, 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X