பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வகுப்பறைகள் திறப்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
நெருப்பெரிச்சல், பூலுவப்பட்டியில் உள்ள துவக்கப் பள்ளியில், புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. ரவுண்ட் டேபிள் 116 மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் 44 ஆகிய அமைப்புகள் சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இதை ரவுண்ட் டேபிள் அமைப்பில் தேசிய தலைவர் பிரியேஷ் திறந்து வைத்தார். தேசிய பொருளாளர் ரோகிணி, ஏரியா சேர்மன் பிரதீப், பகுதி

நெருப்பெரிச்சல், பூலுவப்பட்டியில் உள்ள துவக்கப் பள்ளியில், புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது. ரவுண்ட் டேபிள் 116 மற்றும் திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் 44 ஆகிய அமைப்புகள் சார்பில் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இதை ரவுண்ட் டேபிள் அமைப்பில் தேசிய தலைவர் பிரியேஷ் திறந்து வைத்தார். தேசிய பொருளாளர் ரோகிணி, ஏரியா சேர்மன் பிரதீப், பகுதி தலைவர் ஷலகா முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X