பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் மினி கிளினிக்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 21 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. இதில் திருப்பூர் மாநகராட்சியில் மூன்று இடங்களில் அமையவுள்ளது.மாநகராட்சி, 31வது வார்டு, வாலிபாளையம் போலீஸ் லைன் வீதியில், பயன்படுத்தாமல் இருந்த மாநகராட்சி கட்டடம்; காங்கயம் ரோடு பெரிய தோட்டம், 43வது வார்டு பகுதியில் உள்ள ஒரு கட்டடம்; ஆத்துப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி கட்டடம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 21 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்படுகிறது. இதில் திருப்பூர் மாநகராட்சியில் மூன்று இடங்களில் அமையவுள்ளது.மாநகராட்சி, 31வது வார்டு, வாலிபாளையம் போலீஸ் லைன் வீதியில், பயன்படுத்தாமல் இருந்த மாநகராட்சி கட்டடம்; காங்கயம் ரோடு பெரிய தோட்டம், 43வது வார்டு பகுதியில் உள்ள ஒரு கட்டடம்; ஆத்துப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி கட்டடம் ஆகியன இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.தினமும் காலை, 8:00 முதல், 12:00 மணி மற்றும் மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை இந்த கிளினிக் இயங்கும். சனிக்கிழமை மட்டும் வார விடுமுறையாக இருக்கும். விரைவில் இந்த கிளினிக்குகள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X