பொது செய்தி

தமிழ்நாடு

விலை உயர்வு ஏன்!

Added : ஜன 05, 2021
Share
Advertisement
நுால் உற்பத்தியாளர் சரவணன் கூறியதாவது:பருத்தி, பஞ்சு விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. சந்தையில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, கொள்முதல் விலை, 44,500 ரூபாயை எட்டியுள்ளது; போக்குவரத்து செலவை சேர்த்து, நுாற்பாலைகளுக்கு வந்தாடையும்போது, 46,500 ரூபாயாகிறது. இந்திய பருத்தி கழகமும் (சி.சி.ஐ.,) பஞ்சு விலையை உயத்தியே வருகிறது; கடந்த டிசம்பர் 25ம் தேதி முதல் இதுவரை, கேண்டிக்கு 1200 ரூபாய்

நுால் உற்பத்தியாளர் சரவணன் கூறியதாவது:பருத்தி, பஞ்சு விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. சந்தையில், ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, கொள்முதல் விலை, 44,500 ரூபாயை எட்டியுள்ளது; போக்குவரத்து செலவை சேர்த்து, நுாற்பாலைகளுக்கு வந்தாடையும்போது, 46,500 ரூபாயாகிறது. இந்திய பருத்தி கழகமும் (சி.சி.ஐ.,) பஞ்சு விலையை உயத்தியே வருகிறது; கடந்த டிசம்பர் 25ம் தேதி முதல் இதுவரை, கேண்டிக்கு 1200 ரூபாய் உயர்த்தப்பட்டு, 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பஞ்சு விலை உயர்வால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால்தான், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்திவருகின்றன. ஆனாலும், குஜராத்தை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தற்போது, ஒசைரி நுால் விலை குறைவாகவே உள்ளது. முன்பு, வெளிமாநிலங்களில் நுால் கொள்முதல் செய்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தற்போது, உள்ளூரில் நுால் வாங்குவதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X