பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையத்தில் 41 குழந்தைகள் பிறப்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்தாண்டு 41 குழந்தைகள் பிறந்தனர்.வால்பாறை நகர், முடீஸ், சோலையாறுநகர் ஆகிய மூன்று இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 38 இடங்களில் துணை சுகாதார நிலையமும் செயல்படுகின்றன. இங்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளை அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது.இது தவிர, தாய், சேய் தங்குவதற்கு தனி அறையும் உள்ளது. கர்ப்பிணிகள்

வால்பாறை:வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்தாண்டு 41 குழந்தைகள் பிறந்தனர்.வால்பாறை நகர், முடீஸ், சோலையாறுநகர் ஆகிய மூன்று இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், 38 இடங்களில் துணை சுகாதார நிலையமும் செயல்படுகின்றன. இங்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளை அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதியும் உள்ளது.இது தவிர, தாய், சேய் தங்குவதற்கு தனி அறையும் உள்ளது. கர்ப்பிணிகள் வசதிக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 24 மணி நேரமும் செயல்படுகிறது.கடந்தஆண்டு வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில், 35 குழந்தைகளும்; சோலையார்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 6 குழந்தைகளும் பிறந்தன. கடந்த, 2019ம் ஆண்டு, வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில், 91 குழந்தைகளும்; சோலையாறுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 6 குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X