சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில், கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை, தீயணைப்புத்துறையினர், 3 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி, மணியகாரர் தோட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பசுமாடு, அங்குள்ள, 110 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. 30 அடி ஆழ தண்ணீரில் உயிருக்கு போராடி கொண்டிருந்த

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டியில், கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை, தீயணைப்புத்துறையினர், 3 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி, மணியகாரர் தோட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு சொந்தமான பசுமாடு, அங்குள்ள, 110 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. 30 அடி ஆழ தண்ணீரில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பசுமாட்டை, பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரகுநாதன் தலைமையில் வீரர்கள், 3 மணிநேர போராட்டத்துக்கு பின், உயிருடன் மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X