பொது செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை சுற்றுவட்டார கிராமங்களில், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படத்தை, தாரை, தப்பட்டை முழங்க, தேவர் ஆட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில

மேட்டுப்பாளையம்:காரமடை சுற்றுவட்டார கிராமங்களில், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவப்படத்தை, தாரை, தப்பட்டை முழங்க, தேவர் ஆட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில பொருளாளர் நந்தகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ், விக்னேஷ், மனோஜ் உட்பட பலர் பங்கேற்றனர். காரமடையில் சுற்றியுள்ள பெரிய தொட்டிபாளையம், சின்ன தொட்டிபாளையம், காரமடை நகர் பகுதிகளில் வாணவேடிக்கையுடன் கொடியேற்றி நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X