சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜீப் கவிழ்ந்து டி.எஸ்.பி., காயம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி.,யாக ஜெயராம் பணியாற்றி வருகிறார். இவர் பழநி, கீரனுார் சென்று விட்டு அலங்கியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை, போலீஸ் ஜீப்பில், திரும்பி கொண்டிருந்தார்.நரிக்கல்பட்டி என்ற இடத்தை ஜீப் கடந்த போது, திடீரென 'டயர்' வெடித்து ஜீப் கவிழ்ந்தது. காயமடைந்த டி.எஸ்.பி., மற்றும் டிரைவர் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டி.எஸ்.பி.,யாக ஜெயராம் பணியாற்றி வருகிறார். இவர் பழநி, கீரனுார் சென்று விட்டு அலங்கியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை, போலீஸ் ஜீப்பில், திரும்பி கொண்டிருந்தார்.நரிக்கல்பட்டி என்ற இடத்தை ஜீப் கடந்த போது, திடீரென 'டயர்' வெடித்து ஜீப் கவிழ்ந்தது. காயமடைந்த டி.எஸ்.பி., மற்றும் டிரைவர் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து நடந்த இடம், திண்டுக்கல் மாவட்டம் என்பதால், அம்மாவட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X