பொது செய்தி

தமிழ்நாடு

மாயமான ரூ. 4.5 லட்சம் 'பொங்கல் பரிசு' மீட்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அடுத்த, கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையத்தில், சபாநாயகர் தனபால் முன்னிலையில் பொங்கல் பரிசு பண வினியோகம் நேற்று துவங்கியது. சிறிது நேரத்தில், அங்கு வைத்திருந்த, ரூ. 4.5 லட்சத்தைக் காணவில்லை.அதிர்ச்சி அடைந்த ரேஷன் ஊழியர் உள்ளிட்டோர் கடையில் தேடினர். பின், பொங்கல் பரிசு வாங்கிச் சென்றவர்களிடம் நேரடியாக விசாரித்தனர். இரண்டு மணி நேர தேடலுக்குப் பின்,

அன்னுார்:அன்னுார் அடுத்த, கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையத்தில், சபாநாயகர் தனபால் முன்னிலையில் பொங்கல் பரிசு பண வினியோகம் நேற்று துவங்கியது. சிறிது நேரத்தில், அங்கு வைத்திருந்த, ரூ. 4.5 லட்சத்தைக் காணவில்லை.அதிர்ச்சி அடைந்த ரேஷன் ஊழியர் உள்ளிட்டோர் கடையில் தேடினர். பின், பொங்கல் பரிசு வாங்கிச் சென்றவர்களிடம் நேரடியாக விசாரித்தனர். இரண்டு மணி நேர தேடலுக்குப் பின், தவறுதலாக ஒருவருக்கு, கவரில் ரூ. 4.5 லட்சம் வழங்கியது தெரியவந்தது. அப்பணம் மீட்கப்பட்டு, மீண்டும் பொங்கல் பரிசு வினியோகம் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X