பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர் ஊதியம் இன்று பேச்சு துவக்கம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
சென்னை : அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தின் வாயிலாக ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதன்படி 13வது ஊதிய ஒப்பந்தம் 2018 ஆகஸ்டில் முடிந்தது. ஆனால் ஊதிய ஒப்பந்த பேச்சு துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 14வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட பேச்சு இன்று காலை 10:30 மணிக்கு சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடக்கிறது.

சென்னை : அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தின் வாயிலாக ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

இதன்படி 13வது ஊதிய ஒப்பந்தம் 2018 ஆகஸ்டில் முடிந்தது. ஆனால் ஊதிய ஒப்பந்த பேச்சு துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் 14வது ஊதிய ஒப்பந்தத்துக்கான முதல்கட்ட பேச்சு இன்று காலை 10:30 மணிக்கு சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க 67 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒரு சங்கத்தில் இருந்து ஒருவர் மட்டுமே பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X