பொது செய்தி

தமிழ்நாடு

த.வா.க., செயற்குழுக் கூட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம் - கம்மாபுரம் கிழக்கு ஒன்றிய த.வா.க., செயற்குழுக் கூட்டம் நடந்ததுமந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் பன்னீர்செல்வன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சந்துரு, ராஜாராம், துணைச் செயலர்கள் கோவிந்தன், சாமிதுரை முன்னிலை வகித்தனர்.தலைவர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலர் அறிவழகன், மாநில செயற்குழு

மந்தாரக்குப்பம் - கம்மாபுரம் கிழக்கு ஒன்றிய த.வா.க., செயற்குழுக் கூட்டம் நடந்ததுமந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் பன்னீர்செல்வன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சந்துரு, ராஜாராம், துணைச் செயலர்கள் கோவிந்தன், சாமிதுரை முன்னிலை வகித்தனர்.தலைவர் கொளஞ்சிநாதன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலர் அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம், மாவட்ட துணைச் செயலாளர் ரவி, துணைத் தலைவர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக வேலை தமிழர்களுக்கு என உடனே அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X