கடலுார் - கடலுார் மாவட்டத்தில் நோய் அறிகுறியுடன் 2 பேர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 8 பேர் என மொத்தம் நேற்று 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 24 ஆயிரத்து 311 பேர் குணமடைந்துள்ளனர். 115 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 305 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 283 ஆக உள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement