திண்டுக்கல் : உடலுழைப்பு கூலி கட்டுமானம் அனைத்து பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சவுந்தர்யா கூறியிருப்பதாவது:அரசின் நலத்திட்டங்களை பெற தொழிலாளர்கள் நலவாரிய அட்டையை புதுப்பித்திருக்க வேண்டும். அட்டையை சங்கத்தில் சமர்ப்பித்து இதுவரை பெறாதவர்கள், தாமதிக்காமல் ஒப்புதல் ரசீதை, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சங்க அலுவலகத்தில் கட்டணம் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் பொங்கல் பரிசு உட்பட அரசின் திட்டங்களை அடையாள அட்டையை காண்பித்து பெறலாம். விவரங்களுக்கு 9944263545 ல் பேசலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE