பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் தொடர் மழை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் இரு நாட்களாக தொடர் மழை பெய்வதால் பகலில் பனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகம் உள்ளது.நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் உசிலம்பட்டியில் 19.2 மி.மீ. மழை பதிவானது. விமான நிலையத்தில் 18.8, சிட்டம்பட்டி 16.2, கள்ளிக்குடி 12.6, குப்பனாம்பட்டி 11.6, திருமங்கலம் 10.6, இடையபட்டி 10, பேரையூர் 9, சோழவந்தான், தனியாமங்கலத்தில் 8 மி.மீ. மழை

மதுரை : மதுரையில் இரு நாட்களாக தொடர் மழை பெய்வதால் பகலில் பனி மற்றும் குளிரின் தாக்கம் அதிகம் உள்ளது.நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

நேற்று முன்தினம் உசிலம்பட்டியில் 19.2 மி.மீ. மழை பதிவானது. விமான நிலையத்தில் 18.8, சிட்டம்பட்டி 16.2, கள்ளிக்குடி 12.6, குப்பனாம்பட்டி 11.6, திருமங்கலம் 10.6, இடையபட்டி 10, பேரையூர் 9, சோழவந்தான், தனியாமங்கலத்தில் 8 மி.மீ. மழை பதிவானது.பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 2628 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 419, வெளியேற்றம் 778 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 59.88 அடி, நீர் இருப்பு 3578 மில்லியன் கனஅடி. நீர் வரத்து வினாடிக்கு 1059, வெளியேற்றம் 69 கனஅடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X