பொது செய்தி

தமிழ்நாடு

22 இளைஞர்கள்  கூறும் அனுமன் கதை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை சின்மயா மிஷனில் சின்மயா யுவ கேந்திரா சார்பில் இன்று (ஜன.,5) முதல் ஜன., 8 வரை நடக்கும் 'அனுமன் சால்சா' என்ற ஆன்மிக நிகழ்வில் 22 இளைஞர்கள் அனுமன் கதைகளை கூறுகிறார்கள். மாலை 6:00 முதல் இரவு 7:15 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில்16 முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் 4 நாட்கள்அனுமன் புகழ், பெருமைகள், தலைமை பண்பு, சொல்திறன், ஆற்றல், பக்தி, பணிவு மற்றும் பல்வேறு குணாதிசயங்கள் குறித்து

மதுரை : மதுரை சின்மயா மிஷனில் சின்மயா யுவ கேந்திரா சார்பில் இன்று (ஜன.,5) முதல் ஜன., 8 வரை நடக்கும் 'அனுமன் சால்சா' என்ற ஆன்மிக நிகழ்வில் 22 இளைஞர்கள் அனுமன் கதைகளை கூறுகிறார்கள். மாலை 6:00 முதல் இரவு 7:15 மணி வரை நடக்கும்

இந்நிகழ்ச்சியில்16 முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் 4 நாட்கள்அனுமன் புகழ், பெருமைகள், தலைமை பண்பு, சொல்திறன், ஆற்றல், பக்தி, பணிவு மற்றும் பல்வேறு குணாதிசயங்கள் குறித்து பேசுகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மிக வழிகாட்டுதல், பண்பாட்டு முக்கியத்துவம் உணர்த்துதல், நேர்மறை சிந்தனை, தன்னம்பிக்கை வளர்க்க இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நிகழ்ச்சியை ஆடிட்டர் நடனகோபால் துவக்கி வைக்கிறார். சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்குகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X