பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் ரயில் இயக்கம்; பயணிகள் ஆனந்தம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ஈரோடு: பெங்களூரு - எர்ணாகுளம் இடையே, ஈரோடு வழியாக இரு மார்க்கத்திலும், பொது பெட்டிகளுடன் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டது. கொரோனாவால் மார்ச், 25 முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ஈரோடு பயணிகள் பாதிக்கப்பட்டனர். ரயில் எப்போது இயக்கப்படும் என காத்திருந்தனர். இந்நிலையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட, அதி விரைவு சிறப்பு பெங்களூரு - எர்ணாகுளம் ரயில், வரும், 8ம் தேதி முதல்

ஈரோடு: பெங்களூரு - எர்ணாகுளம் இடையே, ஈரோடு வழியாக இரு மார்க்கத்திலும், பொது பெட்டிகளுடன் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டது. கொரோனாவால் மார்ச், 25 முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ஈரோடு பயணிகள் பாதிக்கப்பட்டனர். ரயில் எப்போது இயக்கப்படும் என காத்திருந்தனர். இந்நிலையில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட, அதி விரைவு சிறப்பு பெங்களூரு - எர்ணாகுளம் ரயில், வரும், 8ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை, சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X