சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெறி நாய் கடித்து ஏழு ஆடுகள் பலி

Added : ஜன 05, 2021
Share
Advertisement
தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில், வெறி நாய் கடித்து குதறியதில், ஏழு ஆடுகள் பலியாயின. ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி, பனந்தோப்பை சேர்ந்தவர் முத்துசாமி, 55. இவர், தனது வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, விவசாய நிலத்தில் கட்டி வைத்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, கட்டி வைத்திருந்த ஆடுகளை, வெறி நாய் கடித்து குதறியதில் ஏழு ஆடுகள் பலியாயின. கடந்த மாதம்,

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில், வெறி நாய் கடித்து குதறியதில், ஏழு ஆடுகள் பலியாயின. ஆத்தூர் அருகே, தம்மம்பட்டி, பனந்தோப்பை சேர்ந்தவர் முத்துசாமி, 55. இவர், தனது வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று, விவசாய நிலத்தில் கட்டி வைத்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, கட்டி வைத்திருந்த ஆடுகளை, வெறி நாய் கடித்து குதறியதில் ஏழு ஆடுகள் பலியாயின. கடந்த மாதம், கருமாயிவட்டம், நேரு நகர் பகுதியில், வெறி நாய் கடித்து, 13 ஆடுகள் பலியானது. ஆடுகள் பலியாவது தொடர்வதால், ஆடு வளர்ப்பவர்கள் கவலையில் உள்ளனர். வெறி நாய்களை பிடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X