பொது செய்தி

தமிழ்நாடு

8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு,
HeavyRain, Tamilnadu, Weather, சென்னை, வானிலை மையம், கனமழை

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களின் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஜன.,6) நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNDARASIVAM S - baghram,இந்தியா
05-ஜன-202119:44:35 IST Report Abuse
SUNDARASIVAM S .நெல்லை தூத்துக்குடி ராமநாதபுரத்தில் கனமழை பேயும் என்று சொன்னார்கள் .அங்கே சொட்டு மழை இல்லை ஏழுநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சென்னையில் கனமழை பெய்கிறது .. வானிலை மையத்துக்கு வந்த தகவல்களை தான் அவர்களால் ஒப்பிக்கமுடியும் ,, மழை வேறு இடத்தில் பெய்தால் அதற்க்கு இந்தியா அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு தண்டனை கொடுத்துவிடுங்கள். தப்பு அவங்கமேல இல்ல மழை மேல தான்.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
05-ஜன-202117:43:43 IST Report Abuse
ramesh மண்டல வானிலை ஆய்வு மையத்தில் வேலை செய்ப்பவர்கள் மிக மிக திறமை சாலிகள் .நெல்லை தூத்துக்குடி ராமநாதபுரத்தில் கனமழை பேயும் என்று சொன்னார்கள் .அங்கே சொட்டு மழை இல்லை ஏழுநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சென்னையில் கனமழை பெய்கிறது .ஒருவேளை இவர்கள் வானிலை ஆராய்ச்சி சபந்தமாக படிப்பதற்கு கால்நடை மருத்துவக்கல்லூரியில் படித்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது இவர்கள் வானிலை அறிக்கை .டோட்டல் வெஸ்ட் இவர்கள்
Rate this:
Cancel
சரவணன் - Madurai,இந்தியா
05-ஜன-202115:09:13 IST Report Abuse
சரவணன் எல்லாரும் மழ பெய்ய ஆரம்பிசாதுக்கப்புறம் நியூச போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X