பொது செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கிளை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில், உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. உப்பிடமங்கலம் மேல் பாகம் சமத்துவபுரத்தில் குடிநீர் வசதி , தெரு விளக்குகள், புதிய மின் கம்பங்கள், தார்ச்சாலைகள் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோஷமிடப்பட்டது. நகர, மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு,

கரூர்: கரூர் மாவட்ட, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கிளை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில், உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. உப்பிடமங்கலம் மேல் பாகம் சமத்துவபுரத்தில் குடிநீர் வசதி , தெரு விளக்குகள், புதிய மின் கம்பங்கள், தார்ச்சாலைகள் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோஷமிடப்பட்டது. நகர, மா.கம்யூ., செயலாளர் ஜோதிபாசு, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X