பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரத்துறை, போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் சார்பில், தோகைமலையில் சோதனை நடந்தது. பைக், நான்கு சக்கர வாகனம் மற்றும் பொது போக்குவரத்தில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு, தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமலிருக்க, முக கவசம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரத்துறை, போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் சார்பில், தோகைமலையில் சோதனை நடந்தது. பைக், நான்கு சக்கர வாகனம் மற்றும் பொது போக்குவரத்தில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு, தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவாமலிருக்க, முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது, மழை பெய்து வருவதால் சளி, இருமல் இருக்கும் பட்சத்தில் தோகைமலை சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளுமாறும், குடியிருப்புகளில், மழை நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X