சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ரத்த கசிவு நிற்க...உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டவுடன், காயம்பட்ட இடத்தில் உள்ள சிறு நுண் ரத்த நாளங்களில் முறிவு ஏற்படுவதே ரத்தக் கசிவுக்குக் காரணம். அந்தப் பகுதியில் ஐஸ் கட்டியை வைக்கும்போது ரத்த நாளங்கள் சுருங்கிக் கொள்ளும். அவ்வாறு சுருங்கும்போது எளிதில் ரத்தம் கட்டி கசிவு அடைபடும். அதுபோல் போதிய ரத்தம் பாயாமல் தலைவலி ஏற்படும்போது, வெந்நீர் பருகினால் ரத்த

ரத்த கசிவு நிற்க...

உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டவுடன், காயம்பட்ட இடத்தில் உள்ள சிறு நுண் ரத்த நாளங்களில் முறிவு ஏற்படுவதே ரத்தக் கசிவுக்குக் காரணம். அந்தப் பகுதியில் ஐஸ் கட்டியை வைக்கும்போது ரத்த நாளங்கள் சுருங்கிக் கொள்ளும். அவ்வாறு சுருங்கும்போது எளிதில் ரத்தம் கட்டி கசிவு அடைபடும். அதுபோல் போதிய ரத்தம் பாயாமல் தலைவலி ஏற்படும்போது, வெந்நீர் பருகினால் ரத்த நாளங்கள் விரிகிறது. இதன் விளைவாக நாளங்களில் கூடுதல் ரத்தம் பாய்ந்து தலைவலி குறையும்.


தகவல் சுரங்கம்



உயரமான மரம்

பூமியில் பல்வேறு வகை மரங்கள் வாழ்கின்றன. இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள செம்மரம் உலகின் உயரமான மரம் என அழைக்கப்படுகிறது. இது 1200 - 1800 ஆண்டுகள் காலம் உயிர்வாழும் தன்மையுடையது. வேர் பகுதியை சேர்க்காமல் இதன் உயரம் 379 அடி. இதன் விட்டம் 29.2 அடி. 2200 ஆண்டுகள் பழமையான இம்மரங்கள், உலகின் பழமையான மரங்களில் ஒன்று. கலிபோர்னியாவின் கடற்கரை பகுதிகளில் இவை அதிகளவில் உள்ளன. இதன் இலை 15 - 25 மி.மீ., நீளம் கொண்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X