பா.ஜ.,வின் அவசரம்!

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பா.ஜ.,வின் அவசரம்!சுயசார்பு இந்தியா என்ற, தங்கள் முழக்கத்தை நிரூபிக்கும் அவசரத்தில், மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையாக முடியாத தடுப்பு மருந்துக்கு, பா.ஜ., அரசு, அவசரமாக அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசியின் நம்பகத்தன்மையின் மீதே சந்தேகம் எழும்போது, அதை யார் செலுத்திக் கொள்வர் என்ற கேள்வியும், மக்கள் மனதில் எழும்.மணிஷ் திவாரிமூத்த தலைவர், காங்கிரஸ்விரக்தியில்

பா.ஜ.,வின் அவசரம்!
சுயசார்பு இந்தியா என்ற, தங்கள் முழக்கத்தை நிரூபிக்கும் அவசரத்தில், மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையாக முடியாத தடுப்பு மருந்துக்கு, பா.ஜ., அரசு, அவசரமாக அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசியின் நம்பகத்தன்மையின் மீதே சந்தேகம் எழும்போது, அதை யார் செலுத்திக் கொள்வர் என்ற கேள்வியும், மக்கள் மனதில் எழும்.

மணிஷ் திவாரி
மூத்த தலைவர், காங்கிரஸ்

விரக்தியில் கேள்வி!

கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தை, நம் நாட்டை சுயசார்பு இந்தியாவாக மாற்றும் வாய்ப்பாக, பிரதமர் மோடி பயன்படுத்திக் கொண்டார். முழுக்க முழுக்க நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'கோவாக்சின்' தடுப்பூசி குறித்து, சில விரக்தி அடைந்த அரசியல் தலைவர்கள், சந்தேகம் எழுப்புகின்றனர்.

முக்தர் அப்பாஸ் நக்வி
மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,

பிரதமர் தலையிட வேண்டும்!

பாரத் பயோடெக் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் இடையே, தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, துரதிர்ஷ்டவசமானது. மிக முக்கியமான இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி, உடனடியாக தலையிட வேண்டும். மேலும், ஜனவரி, 7க்கு பின், பிரிட்டன் விமானங்களை இயக்கும் முடிவை, மத்திய அரசு மறு பரிசீலணை செய்ய வேண்டும்.

அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-ஜன-202116:49:06 IST Report Abuse
Vijay D Ratnam சீனா, தான் உற்பத்தி செய்துகொண்டு இருக்கும் மருந்தை விற்பனை செய்ய 135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்திய சந்தையை ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறது. ஆனால் இங்கு இந்தியாவில் இருந்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாராகிறது என்றால், சீனாவுக்கு வயிறு ஏறித்தான் செய்யும். வழக்கம்போல் சீனா வீசும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் அரசியல்வியாதிகளை விட்டு குலைக்கத்தான் செய்யும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
Rate this:
Cancel
r.chandrasekaran - channai,இந்தியா
06-ஜன-202107:51:06 IST Report Abuse
r.chandrasekaran எதிர் கட்சியினர் எல்லாம் மோடி வந்த பிறகு பயித்தியம் பிடிச்சு அழைகின்றார்கள்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஜன-202104:30:29 IST Report Abuse
J.V. Iyer தடுப்பூசியின் நம்பகத்தன்மையை நிரூபிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் மீதே செலுத்தி, மக்களுக்கு நன்மை செய்யவேண்டும். தலைவா செய்வீர்களா?
Rate this:
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
06-ஜன-202110:59:00 IST Report Abuse
A NATARAJANஏன் அதை , நாங்கள் தான் எல்லாவற்றயும் செய்தோம் என்று மார் தட்டும் பி.ஜெ.பி எம்.பி, எம்.எல்.எ களுக்கு முதலில் செலுத்தி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தலாமே... அடுத்த முறையம் பி.ஜெ.பி -கு அரசு அமைக்க நல்ல வாய்ப்பாக அமையுமே. .. ஏன் எல்லாவற்றையும் தப்பாக பார்க்க வேண்டும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X