சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அது தான் பதவி கிடைச்சுருச்சே!'

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'அது தான் பதவி கிடைச்சுருச்சே!'த.மா.கா., சட்டசபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம், ஈரோடில் சமீபத்தில் நடந்தது.அதன் பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த, அக்கட்சித் தலைவர் வாசன் கூறுகையில், 'சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணியைத் துவங்கி உள்ளோம். கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தான், எங்கள் இலக்கு. அ.தி.மு.க., அரசு, மக்கள் மனநிலையை தொடர்ந்து பிரதிபலிக்கும் அரசாக செயல்படுகிறது'
பக்க வாத்தியம்

'அது தான் பதவி கிடைச்சுருச்சே!'

த.மா.கா., சட்டசபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம், ஈரோடில் சமீபத்தில் நடந்தது.அதன் பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்த, அக்கட்சித் தலைவர் வாசன் கூறுகையில், 'சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணியைத் துவங்கி உள்ளோம். கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தான், எங்கள் இலக்கு. அ.தி.மு.க., அரசு, மக்கள் மனநிலையை தொடர்ந்து பிரதிபலிக்கும் அரசாக
செயல்படுகிறது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., தயவால், ராஜ்யசபா எம்.பி., ஆகிட்டாரு... அந்த விசுவாசத்துல பேசுறாரு...' என்றார். அருகிலிருந்த இளம் நிருபர், 'அப்படியே, அவரை நம்பி வந்தவங்களுக்கும் ஏதாவது பதவி வாங்கிக் கொடுத்தா பரவாயில்லை...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஜன-202106:14:31 IST Report Abuse
D.Ambujavalli பன்னீர் ஊடல், தியானம் நாடகம் நடத்தினார். து. முதல்வர் ஆனார். கூடவே வெளி வந்தவர்கள் என்ன பதவி பெறறார்கள்? அதே கதைதான் இங்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X