அரசியல் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில், சட்டசபை தொகுதி தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காதர்பாஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, வரும் 12ம் தேதி விழுப்புரத்திற்கு வருகை தரும் விஜய்காந்த் மகன் பிரபாகரனுக்கு சிறப்பான வரவேற்பு

திண்டிவனம் : திண்டிவனத்தில், சட்டசபை தொகுதி தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காதர்பாஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, வரும் 12ம் தேதி விழுப்புரத்திற்கு வருகை தரும் விஜய்காந்த் மகன் பிரபாகரனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது பற்றி, கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பேசினார். கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் தயாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ராஜன், உதயகுமார், பேரூர் செயலாளர் அமல்தாஸ், நிர்வாகிகள் சஞ்சீவிவெங்கடேசன், பிரகாஷ், கனகராஜ், செல்வம், வெற்றிவேந்தன், ரமேஷ், சிவசெல்வகுமார், மகளிரணி ஷியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X