தொரவியில் பொங்கல் பரிசு வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொரவியில் பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 05, 2021
Share
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மேற்பார்வையில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் பூர்ணராவ் முன்னிலையில், தொரவி கிராம ரேஷன்கடையில் நடந்த நிகழ்ச்சியில், வங்கி இயக்குனர் தொரவி சுப்ரமணி, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.நிகழ்ச்சியில் வங்கி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.

முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. மேற்பார்வையில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் பூர்ணராவ் முன்னிலையில், தொரவி கிராம ரேஷன்கடையில் நடந்த நிகழ்ச்சியில், வங்கி இயக்குனர் தொரவி சுப்ரமணி, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.நிகழ்ச்சியில் வங்கி இயக்குனர் சிவகுமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.தொரவி காலனி பகுதி ரேஷன் கடையில் அ.தி.மு.க., கிளைச் செயலாளர்கள் அய்யனார் , சிவசுப்ரமணியன், பாசறை செயலாளர் அங்கப்பன் ஆகியோர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X