பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் 27 வது வார்டில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கல்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் 27 வது வார்டில்பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. திண்டிவனம் நகராட்சி 27 வது வார்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ.2,500 ரொக்கம், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது ெஷரீப் தலைமை தாங்கினார்.அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன்

திண்டிவனம் : திண்டிவனம் 27 வது வார்டில்பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

திண்டிவனம் நகராட்சி 27 வது வார்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ.2,500 ரொக்கம், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முகமது ெஷரீப் தலைமை தாங்கினார்.அ.தி.மு.க., நகர செயலாளர் தீனதயாளன் பயனாளிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார்.

விழாவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலுார் மண்டல தலைவர் காமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், எம்.ஜி.ஆர்., மன்றம் தளபதி ரவி, நகர எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் உதயகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் திருப்பதியார்சங்கர், ராஜேந்திரன், சக்திவேல், சேட்டு, நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சக்கரவர்த்தி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாணவரணி செயலாளர் பிரகாஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பாலாஜி, கீர்த்தீஸ்வரன், ஜனார்த்தனன், விக்னேஷ், அஜ்மல், பாசறை பாலாஜி, திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X