பொது செய்தி

தமிழ்நாடு

கண்டமங்கலத்தில் பொங்கல் பரிசு வழங்கல்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளரான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., பிரபாகரன், சார் பதிவாளர் கனகவள்ளி, கள அலுவலர் சந்திரசேகரன், சங்க செயலர் கருணாநிதி, இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.சங்க துணைத் தலைவர் ஜெயமூர்த்தி,

கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளரான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., பிரபாகரன், சார் பதிவாளர் கனகவள்ளி, கள அலுவலர் சந்திரசேகரன், சங்க செயலர் கருணாநிதி, இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.சங்க துணைத் தலைவர் ஜெயமூர்த்தி, ஊழியர்கள் மாணிக்கவேல், ஏழுமலை ஆகியோர் வரவேற்றனர்.சக்கரபாணி எம்.எல்.ஏ.,, பயனாளிகளுக்கு ரூ.2,500 ரொக்கப்பணத்துடன், பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்மணி, வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை, இளைஞர் அணி செயலாளர் சவுரிராஜன், இணைச் செயலாளர் பத்மநாபன், பேரவை செயலாளர் முருகன், இணை செயலாளர் தமிழ்மணி, துணைச் செயலாளர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜெயராமன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வெங்கடாஜலபதி, மதியழகன், முன்னாள் பி.டி.ஓ., பாண்டுரங்கன்.பாசறை செயலாளர் பாரதி,தலைவர் புகழேந்தி, இணைச் செயலாளர் ஆர்த்தீஸ்வரி, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, இளைஞர் அணி துணை தலைவர்சண்முகம், மாணவரணி தலைவர் சுரேஷ், செயலாளர் ஏழுமலை, இணைச் செயலாளர் பத்மநாபன், துணைச் செயலாளர் மணிகண்டன்.ஒன்றிய சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் யூசூப், ஒன்றிய இளைஞரணி பொருளாளர் குமார், விவசாய அணி பொருளாளர் வேதநாயகன்,இலக்கிய அணி செயலாளர் சேகர், துணைத் தலைவர் மணிமாறன், தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலர் ஜனகராஜன், கிளை செயலாளர்கள் தட்சிணாமூர்த்தி, வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X