பொது செய்தி

இந்தியா

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
வேப்பூர் : திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் வேளாண் கூட்டுறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன், வங்கி துணைத் தலைவர் தங்கராசு முன்னிலை

வேப்பூர் : திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுார் வேளாண் கூட்டுறவு வங்கியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன், வங்கி துணைத் தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தனர்.மங்களூர் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் கந்தசாமி, 2,450 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர்கள் ராமலிங்கம், ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் பச்சையம்மாள் வரதராஜன், கலைவாணி ரவி, வங்கி இயக்குனர் சக்கரபாணி, வங்கி செயலர் பாலமுருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X