இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரி அருகே இரு தரப்பினர்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புவனகிரி அடுத்த நாலாந்தெத்து முருகன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரண்ராஜ். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் பிரவின்ராஜ். இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று வந்த சரண்ராஜை,

புவனகிரி : புவனகிரி அருகே இரு தரப்பினர்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புவனகிரி அடுத்த நாலாந்தெத்து முருகன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சரண்ராஜ். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் பிரவின்ராஜ். இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று வந்த சரண்ராஜை, பிரவின்ராஜ் வழிமறித்து ஆபாசமாக திட்டி தாக்கினார்.இதனால், ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து, புகார்களின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, இரு தரப்பையும் சேர்ந்த சரண்ராஜ், பிரவின்ராஜ் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X