அரசியல் செய்தி

தமிழ்நாடு

பு.ஆதனுாரில் தி.மு.க., மக்கள் சபை கூட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பு.ஆதனுார் ஊராட்சியில் தி.மு.க., மக்கள் சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துராமலிங்கம், முன்னாள் செயலாளர் ஜெயராமன், வீரமுடையாநத்தம் ஊராட்சித் தலைவர் பாரி, அவைத் தலைவர் செல்வராசு, நெல்கொல்லை நடராஜன், அம்மன்குப்பம் ஊராட்சித் தலைவர் ரவிக்குமார், குமுடிமுளை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பு.ஆதனுார் ஊராட்சியில் தி.மு.க., மக்கள் சபை கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துராமலிங்கம், முன்னாள் செயலாளர் ஜெயராமன், வீரமுடையாநத்தம் ஊராட்சித் தலைவர் பாரி, அவைத் தலைவர் செல்வராசு, நெல்கொல்லை நடராஜன், அம்மன்குப்பம் ஊராட்சித் தலைவர் ரவிக்குமார், குமுடிமுளை ஊராட்சித் தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர். சுந்தரபாண்டியன், ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அரசை வெளியேற்ற தி.மு.க.,விற்கு ஓட்டளித்து, தமிழகத்தை மீட்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X