அரசியல் செய்தி

தமிழ்நாடு

காட்டாண்டிக்குப்பத்தில்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க., அரசை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானமும் அதனைத் தொடர்ந்து கையெழுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.பின்னர், அ.தி.மு.க., அரசுக்கு எதிரான குற்றபத்திரிக்கை அடங்கிய பிரசுரம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க., அரசை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானமும் அதனைத் தொடர்ந்து கையெழுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.பின்னர், அ.தி.மு.க., அரசுக்கு எதிரான குற்றபத்திரிக்கை அடங்கிய பிரசுரம் வீடு வீடாக வழங்கப்பட்டது.ஒன்றிய சேர்மன் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், துணைச் செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X