பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி (6.1.2021)----------

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ஆன்மிகம்: சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு திருமஞ்சனம்,5:00மணி,

ஆன்மிகம்: சிறப்பு பூஜைராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு திருமஞ்சனம்,5:00மணி, மார்கழி ராப்பத்து உற்சவவிழா இரவு 7:00.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி.

எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 5:00 மணி.ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், மார்கழி வழிபாடு, நடராஜர் சன்னதி, திருவாடானை,காலை 6:00 மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி. வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், காலை 6:00 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 5:00 மணி. சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரம், காலை 5:00 மணி.ஐயப்பன் கோயில், காட்டுபிள்ளையார் கோயில் தெரு, ராமநாதபுரம், மண்டல மகர பூஜை அபிேஷக வழிபாடு , காலை, இரவு 7:00 மணி. கருப்பசாமி கோயில், பழைய பஸ் நிலையம் எதிர்புறம், தனுர்மாத சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.பொதுஆர்ப்பாட்டம்: அரண்மனை முன்பு, நகராட்சி பாதாள சாக்கடை சீர்கேட்டை கண்டித்தும், வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம், ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கம் ராமநாதபுரம், மாலை 5:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X