மோகன் நகருக்குசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, ரயில்வே மேம்பாலம் அருகே, மோகன் நகரில், தெருவிளக்குகள் எரிவதில்லை என, 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் வாரியத்தினர், இப்பகுதியில் உள்ள, அனைத்து கம்பங்களிலும் ஆய்வு செய்து, பழுதான விளக்குகளை அகற்றிவிட்டு, புது விளக்குகள் பொருத்தி சென்றனர். தற்போது இப்பகுதியில் உள்ள, அனைத்து கம்பங்களிலும் விளக்குகள் எரிகின்றன.-
சுத்தமானது சாக்கடை கால்வாய்ராமநாதபுரம், ஒலம்பஸ், அருணாச்சல தேவர் காலனி, இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் இக்கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கி சுத்தப்படுத்தி சென்றனர். தற்போது கழிவுநீர் தடையின்றி செல்கிறது.- ரதிஷ், அருணாச்சல தேவர் காலனி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE