சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி கொலை: மருமகன் கைது

Updated : ஜன 06, 2021 | Added : ஜன 06, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கோணலுாரைச் சேர்ந்தவர் சந்திரா, 70; குழந்தைகள் இல்லை. கணவர் இறந்த நிலையில், 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த, 2ம் தேதி இரவு, வீட்டில் சந்திரா கொலை செய்யப்பட்டு கிடந்தார். வேட்டவலம் போலீசார் விசாரணை நடத்தினர்.சந்திராவின் கணவரின் அண்ணன் மகன் மோகன், 55, சந்திராவிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவர் தர


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கோணலுாரைச் சேர்ந்தவர் சந்திரா, 70; குழந்தைகள் இல்லை. கணவர் இறந்த நிலையில், 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த, 2ம் தேதி இரவு, வீட்டில் சந்திரா கொலை செய்யப்பட்டு கிடந்தார். வேட்டவலம் போலீசார் விசாரணை நடத்தினர்.சந்திராவின் கணவரின் அண்ணன் மகன் மோகன், 55, சந்திராவிடம் குடும்ப செலவிற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவர் தர மறுக்கவே, கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த, 3 சவரன் நகையை பறித்து சென்றது தெரிந்தது. மோகனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X